Monday, July 8, 2019

நீர்ச்சிகிச்சை - பயிற்சி வகுப்பு

[6/26, 9:13 AM] Vellaichamy Krishnan: நீர்ச்சிகிச்சை - பயிற்சி வகுப்பு

        அன்பார்ந்த இயற்கை ஆர்வலர்களே!

        வணக்கம். நமது 4ஆவது இயற்கை நலவாழ்வுப் பயிற்சி வகுப்பின் தொடக்க வகுப்புகள்13.7.2019 மற்றும் 14.7.2019 (2ஆவது சனி & ஞாயிறு) ஆகிய இருநாட்கள் நடைபெறும். வகுப்புகள் காலை 7.30க்கு தொடங்கி மாலை 4.30க்கு முடிவுறும். இப்பயிற்சி வகுப்பில் நீர்ச்சிகிச்சை பற்றிய  பாடங்கள் பயிற்சியுடன் இணைத்துக் கற்றுக் கொடுக்கப்படும். இடுப்புக்குளியல், முதுகந்தண்டு குளியல், பாதக்குளியல், ஈரத்துணிப்பட்டி, அகிம்சை இனிமா, கண் கழுவல் மற்றும் சக்தி கிரியைகளான, நேத்திக்கிரியா, வாமனதெளத்தி ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சிகளுக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் மதுரை காந்திய இலக்கிய சங்கத்தில் கிடைக்கும். இரு நாட்களிலும் பயிற்சியாளர்களுக்கு மூலிகை, பழச்சாறுகள், இயற்கை உணவுகள் வழங்கப்படும். இரு நாட்களுக்குமான பயிற்சிக் கட்டணம் ரூ.750/ தங்கும் இடம் வேண்டுவோர் ரூ.100 தனியாகச் செலுத்த வேண்டும். பயிற்சியில் சேர்வதற்கான கடைசி நாள் : 10.7.2019

இன்னணம்
செயலர்,
 தமிழ்நாடு இயற்கை மருத்துவச்சங்கம்.
9443424770
பொருளாளர்
9444058898
[6/27, 2:48 PM] Vellaichamy Krishnan: அன்புடையீர்!வணக்கம்.ஜுலை 13,14 ல் மதுரை காந்தி மியூசிய வளாகத்தில் நடைபெற விருக்கும் நீர் சிகிச்சை பயிற்சிக்கென பதிவு செய்தோர் அதற்கான கட்டணத்தை கீழ் குறித்த வங்கிக் கணக்கில் செலுத்தவேண்டுகிறோம்.
Name:Tamilnadu Nature Cure Association,
Bank:Indian Bank,Tallakulam
Account number :495818023
IFSC Code:IDIB000T003.பணம் செலுத்திய பின் அதன் விபரத்தை முகவரியுடன் SMS/Whatsapp ல் தெரிவிக்கவும்.
செயலர், தமிழ்நாடு  இயற்கை மருத்துவ சங்கம்,காந்தி நினைவு நிதி,காந்தி அருங்காட்சியகம், மதுரை 625020,mob; 9443424770.
Dear Aspirants!Vanakkam.Sofar 35(Thirty five)aspirants have registered their names for 4th Nature cure Training Program 'Water treatment'(நீர்ச்சிகிச்சை).to be held on 13.07.2019 & 14.07.2019 (saturday &sunday)at Madurai Gandhimuseum.I request you to kindly furnish your address also with mobile number.If rooms needed please intimate me atonce mentioning the dates .If fees remitted thro'Bank ,the particulars therefor also to be furnished .
Secretary,
Tamilnadu Nature Cure Association,
Gandhimuseum,
Madurai 625020
9443424770
ஐயா,வணக்கம். நிகழ்விடம்.:தமிழ்நாடு இயற்கை மருத்துவச் சங்கம்,காந்தி நினைவு நிதி,காந்தி மியூசியம்,மதுரை -625020