அன்பரீர்!வணக்கம்.மதுரை காந்தி மியூசிய வளாகத்தில் இயங்கும் நம் தமிழ்நாடு இயற்கை மருத்துவச் சங்கத்தின் சார்பாக மாதந்தோறும் 2 ஆவது ஞாயிறன்று காந்தி நினைவுநிதி அரங்கில்
இயற்கை மருத்துவ முகாம் நடை பெற்று வருகிறது.இம்மாதம் 11.08.2019 ஞாயிறு காலை 10.00மணி முதல் மதியம் 2.00 மணி வரை முகாம் நடைபெறும்.எவ்வித மருந்தின் துணையின்றி உடல்நலம் பேணும் உயரிய நெறிமுறைகள் முகாமில் கற்றுத் தரப்படும்.மதியம் 1.30 மணியளவில் உயிராற்றல் ஊட்டும் இயற்கை உணவு வழங்கப்படும்.வாரீர்!நலம் பெற வாரீர்!.
முகாமில் சேவையாற்ற செயற்குழு உறுப்பினர்களையும்,ஆர்வலர்களையும் அழைக்கின்றோம்.
இன்னணம்,
செயலர்,
தமிழ்நாடு இயற்கை மருத்துவச் சங்கம்,
காந்தி நினைவுநிதி,
மதுரை-625020.
9443424770